Tag: Chongjin

குறும்படத்தால் வெளியான சித்ரவதை முகாம் கொடுமைகள்!…குறும்படத்தால் வெளியான சித்ரவதை முகாம் கொடுமைகள்!…

சோங்ஜின்:-வட கொரியாவிற்கு புதிய தலைவலியை உண்டாக்கியிருக்கும் பெண்ணின் பெயர் ஜி ஹியுன் பார்க். ஏற்கனவே ‘தி இன்டர்வியூ’ என்ற படத்திற்காக அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் நடந்த பிரச்சனை தற்போது ஓய்ந்த நிலையில் ‘தி அதர் இன்டர்வியூ’ என்ற குறும்படத்தில் ஜி ஹியுன்