Tag: Chhatrapati_Shivaji_International_Airport

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…

மும்பை:-மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நுழைவு வாயில் அருகே ஆண்களுக்கான கழிவறை உள்ளது. நேற்று முன்தினம் மாலை துப்புரவு ஊழியர் ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது கழிவறை சுவரில் ‘சி.எஸ்.ஐ. அட்டாக் பை ஐ.எஸ். ஐ.எஸ்.