‘தல 56’ படத்தின் டைட்டில்!…‘தல 56’ படத்தின் டைட்டில்!…
சென்னை:-நடிகர் அஜித்-இயக்குனர் சிவா கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரிக்கவுள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம், என்னை அறிந்தால்