‘புலி’ படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி?…‘புலி’ படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி?…
சென்னை:-‘புலி’ படத்தின் படப்பிடிப்பு பயங்கரமான கட்டுப்பாடுடன் நடந்து வந்தாலும், படத்தை பற்றிய ஏதாவது ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகிவிடுகிறது. அந்தவகையில் நடிகை ஸ்ரீதேவி முத்தக் காட்சியில் நடிக்க போகிறார் என தற்போது ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ராணியாக நடிக்கும்