அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…
சென்னை:-பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தங்களுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை அறிவித்தனர்.இதில் ஆர்யா – அனுஷ்கா ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே ஆர்யா மற்றும் அனுஷ்கா ஜோடி ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை புது முக இயக்குனர்