ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…
சென்னை:-ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர்