தயாரிப்பாளரான தன் உதவியாளருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வாழ்த்து!…தயாரிப்பாளரான தன் உதவியாளருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வாழ்த்து!…
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை ரஜினி வாழ்த்தியிருக்கிறார். ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படம் வேகமாக உருவாகி வருகிறது.இப்படத்தில் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.