Tag: Chennai

தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…

சென்னை:-தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் மூன்றே மூன்று படங்கள் மீதுதான் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக அமைந்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘ஐ’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,

மகேஷ்பாபுவின் மனதில் இடம்பிடித்த நடிகை தமன்னா!…மகேஷ்பாபுவின் மனதில் இடம்பிடித்த நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் ஆகடு. மகேஷ்பாபு எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார் தமன்னா. அதிலும் 12 ஆயிரம் அடியுள்ள ஒரு பெல்ட்டை இப்படத்தின் விளம்பரத்திற்காக விசாகப்பட்டினம் கடற்கரையில் வெளியிட்டபோது தமன்னாவும்

நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன் தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக

‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த

அனிருத்தை சந்தோசப்படுத்திய நடிகர் விஜய்யின் ரசிகர்கள்!…அனிருத்தை சந்தோசப்படுத்திய நடிகர் விஜய்யின் ரசிகர்கள்!…

சென்னை:-இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படங்களின் டீசர், ஆடியோவை இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அதன்பிறகு அவற்றை எவ்வளவு ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடுகிறார்கள். அதையடுத்து, முந்தைய படங்களில் இருந்து எத்தனை நாளில் எவ்வளவு ரசிகர்கள் பார்த்துள்ளார்கள்

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…

சென்னை:-உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால்

ரூ 500 தான் இயக்குனர் முருகதாஸ் சம்பளமா?…ரூ 500 தான் இயக்குனர் முருகதாஸ் சம்பளமா?…

சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் எல்லாம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவிப்பார்கள். இந்நிலையில் கத்தி இசை வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக மனதில் தோன்றியதை பேசினார் முருகதாஸ். இதில், நான் என்றும் பணத்திற்காக வேலை பார்க்க மாட்டேன், ஒரு

டிசைனிங் ஸ்டூடியோ தொடங்கினார் நடிகை லேகா வாஷிங்டன்!…டிசைனிங் ஸ்டூடியோ தொடங்கினார் நடிகை லேகா வாஷிங்டன்!…

சென்னை:-உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங், கல்யாண சமையல் சாதம் உள்பட பல படங்களில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் மும்பை பந்தாரா பகுதியில் டிசைனிங் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாடிக்ககையாளர்கள் விரும்பும் வகையில்

தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் நடிகர் கமல்!…தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் நடிகர் கமல்!…

சென்னை:-கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது. ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் உருவாகும், ‘பாபநாசம்’ படத்தில், மீண்டும் வேட்டி,

‘புறம்போக்கு’ படத்தின் தலைப்பு மாற்றம்!…‘புறம்போக்கு’ படத்தின் தலைப்பு மாற்றம்!…

சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, மற்றும் குலுமனாலியில் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக ஜெயில் செட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள்