நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…
சென்னை:-தற்போது அஜீத்தை வைத்து தான் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திலும் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், இன்னொரு நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவை விட திரிஷாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், திரிஷா