Tag: Chennai

‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…

சென்னை:-‘ஐ’ படத்தின் ரிலீஸ் தீபாவளியன்றுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தின் வேலைகள் பெரும்பாலான விதத்தில் முடிந்த விட்ட நிலையில் தள்ளிப் போகவும்

நடிகை காஜலின் கிளாமர் லுக்…அசந்து போன ரசிகர்கள்!…நடிகை காஜலின் கிளாமர் லுக்…அசந்து போன ரசிகர்கள்!…

சென்னை:-தெலுங்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படம் வெளியானது. இப்படத்தில் தனது கிளாமர் நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டாராம் காஜல் அகர்வால். இப்படி ஒரு அசத்தலான தோற்றத்தில் இதுவரை காஜலை பார்த்ததேயில்லை என ரசிகர்கள் கூறுகிறார்களாம். படத்தில்

விரைவில் கத்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!…விரைவில் கத்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. விஜய் டபுள் ரோலில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்பாக எழுந்து வந்த சர்ச்சைகள் அனைத்தும் தற்போது அடங்கி விட்டது. அதனால் இதுவரை ஏகப்பட்ட டென்சனோடு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்-முருகதாஸ் இருவரும் கடைசி

நான் சரிப்பட்டு வரமாட்டேன் என பதுங்குகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா!…நான் சரிப்பட்டு வரமாட்டேன் என பதுங்குகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, கோலிவுட்டில், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் சில நடிகைகள், ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால், பல இயக்குனர்கள் ஸ்ரீதிவ்யாவை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், அவருக்கு

நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக

நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் – கார்த்தி!…நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் – கார்த்தி!…

சென்னை:-தொடர் தோல்விகளுக்கு பிறகு, நடிகர் கார்த்திக்கு தற்போது வெளியாகி இருக்கும் மெட்ராஸ் படம், ஓரளவுக்கு பெயரை பெற்று தந்துள்ளது. மெட்ராஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில், பத்திரிகையாளர்கள் முன்பு நடந்தது. அப்போது, இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்த ஜெயராம் பேசுகையில்,

விரும்பிய வேடம் கிடைக்குமா?… ஏக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த்…விரும்பிய வேடம் கிடைக்குமா?… ஏக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த்…

சென்னை:-ஆண்ட்ரியா, ஹன்சிகா போன்ற நடிகைகள், கவர்ச்சியை கைவிட்டு, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க துவங்கியுள்ளதும், அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதும், நடிகை பிரியா ஆனந்தை, ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. எத்தனை நாளைக்கு தான், மரத்தையும், ஹீரோவையும் சுற்றி, சுற்றி வருவது

ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால்ஒரே கும்மாளம் தான் – எமி ஜாக்சன்!…ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால்ஒரே கும்மாளம் தான் – எமி ஜாக்சன்!…

சென்னை:-இங்கிலாந்து இறக்குமதி நடிகை எமி ஜாக்சன், ‘ஏக் திவானா தா’ என்ற இந்தி படத்தில், பிரதீக்குடன் நடித்த போது, காதல் கிசுகிசுவில் சிக்கினார்.இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில், பிரதீக்குடன் எனக்கு ஏற்பட்டது காதல் அல்ல, நட்பு மட்டுமே. அவரைப் போன்று தான்

விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத நடிகர் விஜய்!…விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத நடிகர் விஜய்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ’.கடந்த 15ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில்

ஆப் செஞ்சுரி அடித்த அஞ்சான் திரைப்படம்!…ஆப் செஞ்சுரி அடித்த அஞ்சான் திரைப்படம்!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்த படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் இசை அமைத்திருந்தார். தமிழ் நாட்டில் சுமார் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்ட இந்தப்