செய்திகள்,திரையுலகம் நடிகை காஜலின் கிளாமர் லுக்…அசந்து போன ரசிகர்கள்!…

நடிகை காஜலின் கிளாமர் லுக்…அசந்து போன ரசிகர்கள்!…

நடிகை காஜலின் கிளாமர் லுக்…அசந்து போன ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-தெலுங்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படம் வெளியானது. இப்படத்தில் தனது கிளாமர் நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டாராம் காஜல் அகர்வால். இப்படி ஒரு அசத்தலான தோற்றத்தில் இதுவரை காஜலை பார்த்ததேயில்லை என ரசிகர்கள் கூறுகிறார்களாம். படத்தில் அவருடைய ஆடையாகட்டும், நடிப்பாகட்டும் இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் சூப்பராக உள்ளது என்கிறார்களாம்.

‘மகதீரா’ படத்திலேயே ராம்சரண் தேஜாவுடன் அவர் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்ததும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்தப் படத்திலும் ராம்சரணும், காஜலும் அதை விட நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம். இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ண வம்சி, காஜல் அகர்வாலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என அவரை அனைவரும் பாராட்டுகிறார்களாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு தெலுங்கில் காஜலை யாரும் அசைக்க முடியாது என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி