‘ஐ’ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய நடிகர் விக்ரம்!…
சென்னை:-அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் படம் பல மொழிகளில் வரவிருப்பதால் டப்பிங் வேலைகள் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐ படம் குறித்து மேலும் ஒரு சிறப்பு தகவல் வந்துள்ளது. இப்படத்தில் ஹிந்தி டப்பிங் யார் கொடுப்பார்கள்?…