Tag: Bala_(actor)

பிரபல நடிகர் பாலா மீது வீடு புகுந்து தாக்குதல்!…பிரபல நடிகர் பாலா மீது வீடு புகுந்து தாக்குதல்!…

சென்னை:-அன்பு, காதல் கிசுகிசு படங்களில் நடித்தவர் பாலா. கடைசியாக அவரது அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாலாவுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிசியான நடிகர். இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். பாலாவுக்கும் மலையாள பின்னணி