Tag: ayantara

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…

சென்னை:-நடிகை நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.