சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…
லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை