ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…
வாஷிங்டன்:-ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ-போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3-ல் இமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது. புளூடூத், ஒய்-ஃபை போன்றவற்றின் செயல்பாடுகளையும்