ஆண்டவா காப்பாத்து (2014) திரை விமர்சனம்…ஆண்டவா காப்பாத்து (2014) திரை விமர்சனம்…
நாயகன் ஹரிஷ் கோவையில் தாய், தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களாக வேலை சரியாக அமையாமல் இருக்கும் ஹரிசுக்கு தாய்மாமாவின் மூலம் அரியலூரில் சிமெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர அழைப்பு வருகிறது. வரும் பொழுது மாமா கல்வி சான்றிதழ்களை எடுத்து வர