காயத்திலிருந்து மீண்டு நடிக்க வந்த தனுஷ் …!காயத்திலிருந்து மீண்டு நடிக்க வந்த தனுஷ் …!
தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சண்டைக் காட்சியின் போது தனுஷுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அனேகன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.