அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…
ஜம்மு:-ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து யாத்திரீகர்கள் அங்கு பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது.