“ஸ்லிப்” ஆனா “ஜீவா “!!!..“ஸ்லிப்” ஆனா “ஜீவா “!!!..
“ஆர்.பி.சௌத்ரி”யின் மகன் “ஜீவா” “ஆசை ஆசையாய்” என்ற படத்தில் அறிமுகமானார். இன்று, தனது 30வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஜீவா. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , அவர் 20 பெண்களுக்கு “இலவச தையல்” எந்திரங்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில்