டோமினிக் குடியரசு, ஹைதியில் 2 லட்சம் பேருக்கு சிக்குன் குனியா!…டோமினிக் குடியரசு, ஹைதியில் 2 லட்சம் பேருக்கு சிக்குன் குனியா!…
லண்டன்:-வடஅமெரிக்க கண்டத்தையொட்டி உள்ள கரீபியன் நாடுகளில் திடீரென சிக்குன்குனியா நோய் பரவியுள்ளது. அங்குள்ள டோமினிக்கன் குடியரசு மற்றும் ஹைதியில் நோய் தாக்கியுள்ளது.நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் சிக்குன்குனியா பரவி வருகிறது. இதில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில்