மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…
சென்னை:-துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே