நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!…நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!…
சென்னை:-யாரடி நீ மோகினி, கற்றது களவு, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருப்பவர் முமைத்கான். கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ஷகிரா. அவரைப்போல் நானும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபத்தில்