Tag: வெற்றிச்செல்வன்

வெற்றிச்செல்வன் (2014) திரை விமர்சனம்…வெற்றிச்செல்வன் (2014) திரை விமர்சனம்…

அஜ்மல், செரிப் மற்றும் மனோ ஆகியோர் மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து ஊட்டிக்குச் செல்கிறார்கள். அங்கு கார் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் மேனேஜராக பணிபுரியும் கஞ்சா கருப்புவை சந்திக்கிறார்கள். இவரிடம் அந்த மூவரும் வேலை கேட்கிறார்கள். கஞ்சா கருப்புவும் தான் பணிபுரியும்