வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…
பூலோகத்தில் பக்தர்கள் எல்லாம் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே பகவானை வழிபடுகின்றனர் என்று வேதனைப்படும் பகவான் உண்மையான பக்தியை நிலைநாட்ட பூலோகத்தில் அவதாரம் எடுக்க முடிவு செய்கிறார். பக்தியை நிலைநாட்டும் பொருட்டு தானே அந்த அவதாரத்தை மேற்கொள்வதாக பகவானிடம் அம்பிகையே கேட்டுக் கொள்கிறார்.