Tag: வீரம்

சிங்கப்பூரில் ‘வீரம்’ காட்சிகள் திடீர் ரத்து…ரசிகர்கள் ஆத்திரம்…சிங்கப்பூரில் ‘வீரம்’ காட்சிகள் திடீர் ரத்து…ரசிகர்கள் ஆத்திரம்…

சிங்கப்பூர்:-நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ திரைப்படம் நேற்று ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ரசிகர்கள் அஜீத்தின் கட்-அவுட்டுகள், கொடி, தோரணம் அமைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள். சிங்கப்பூரில் நேற்று வீரம் படம் ரிலீஸ் ஆனது. சமீபத்தில்

வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கும் ‘தல’, ‘தளபதி’!..வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கும் ‘தல’, ‘தளபதி’!..

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அடுத்த படத்தைப்பற்றியே விஜய்-அஜீத் ஆகியோர் யோசிப்பார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதற்கடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கான கதையை கேட்டு முடிவெடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் ஜில்லாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில்

தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை!…தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை!…

கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு

ரிஸ்க் எடுக்கும் அஜித்!…ரிஸ்க் எடுக்கும் அஜித்!…

அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பது: வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல

அதிரும் தலயின் வீரம் பொங்கல்(விமர்சனம்)…அதிரும் தலயின் வீரம் பொங்கல்(விமர்சனம்)…

மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில்

அஜீத்தின் வீரத்தை புகழும் டைரக்டர்…அஜீத்தின் வீரத்தை புகழும் டைரக்டர்…

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் இன்று ரிலீசான நிலையில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே

மனம் திறந்து பாராட்டும் தமன்னா…மனம் திறந்து பாராட்டும் தமன்னா…

சென்னை:-சுறா, பையா, அயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். காதல் தோல்வியால்தான் அவர்

திரையரங்கிற்கு வந்த ‘தல’!…திரையரங்கிற்கு வந்த ‘தல’!…

அஜீத்தின் ‘வீரம்’ படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து பட்டாசும் கொளுத்தினார்கள். அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் திரையிடப்பட்டு உள்ளன.

தமன்னாவை கவர்ந்த அஜித்…தமன்னாவை கவர்ந்த அஜித்…

சென்னை:-‘வீரம்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி விவரம் வருமாறு:–நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். வீரம் படத்தில் என் கேரக்டர் மிகவும் பிடித்தது. சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். வீரம் படத்தின்

வீரத்தை முந்தும் ஜில்லா…வீரத்தை முந்தும் ஜில்லா…

நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் விஜய் நடித்த ஜில்லா படம் இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. பொதுவாக விஜய் படத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா மற்றும் இலங்கையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் ஜில்லா