Tag: விஷால்

நடிகை ஹன்சிகாவை தேனீ கடித்ததால் அவதி!…நடிகை ஹன்சிகாவை தேனீ கடித்ததால் அவதி!…

சென்னை:-நடிகை ஹன்சிகா தற்போது ‘ஆம்பள’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஹன்சிகா, விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது.

சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் விஷால் சொன்ன கருத்து!…சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் விஷால் சொன்ன கருத்து!…

சென்னை:-இன்றைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் விஷாலிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது இன்று நீங்கள் வியந்து பார்க்கும் நடிகர் யார் என்று கேட்டனர். விஷால் உடனே சிவகார்த்திகேயன் தான் என்று

தியேட்டர்களின் எண்ணிக்கையில் கத்தியா? பூஜையா? முழு விவரம்!…தியேட்டர்களின் எண்ணிக்கையில் கத்தியா? பூஜையா? முழு விவரம்!…

சென்னை:-தீபாவளிக்கு திரையரங்குகளை நிரப்ப கத்திக்கும், பூஜைக்கும் கடும் போட்டி. இதில் தமிழ் நாட்டில் மட்டும் இரு படங்களும் சுமார் 400 தியேட்டர்களை பிடித்து கொண்டது. ஆந்திராவில் விஷால் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது, மற்றப்படி கேரளா, ஓவர்சிஸில் வழக்கம் போல்

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகி அங்கும்

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…

சென்னை:-இந்த தீபாவளியில் விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. குறிப்பாக, இவர்கள் இருண்டு பேருமே தொடர்ந்து மெகா ஹிட்

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…

சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு நிதி

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…

சென்னை:-நடிகர் விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும்

நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் நடிகர் விஷால்!…நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் நடிகர் விஷால்!…

சென்னை:-ஹாட் ஷூ டான்ஸ் என்ற அமைப்பினர் சிக்காக்கோ என்ற இசை நாடகத்தை நடத்துகிறார்கள். நடனம் மற்றும் இசையோடு பிரமாண்ட லைட்டிங்கும், செட்டும் இந்த நாடகத்திற்கு அவசியம் இதற்கு நிறைய செலவாகும். அதனை ஏற்று அந்த நாடகத்தை நடிகர் விஷாலின் விஷால் பிலிம்

‘கத்தி’ படத்திற்கு யு, ‘பூஜை’ படத்திற்கு யு/ஏ!…‘கத்தி’ படத்திற்கு யு, ‘பூஜை’ படத்திற்கு யு/ஏ!…

சென்னை:-விஷால்-ஹரி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் பூஜை.இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில்

ஒரே படத்தில் விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி!…ஒரே படத்தில் விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி!…

சென்னை:-கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் ஒரே படத்கதில் சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறார்களாம். இவர்கள் நடிக்கும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக