லட்சுமி மேனனுக்கு விஷால் என்ன காவலரா ?…நடிகரின் கேள்வியால் பரபரப்பு!…லட்சுமி மேனனுக்கு விஷால் என்ன காவலரா ?…நடிகரின் கேள்வியால் பரபரப்பு!…
சென்னை:-பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் – லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம்