Tag: வில்லங்கம்

வில்லங்கத்துடன் வரும் நடிகை மீனாட்சி…வில்லங்கத்துடன் வரும் நடிகை மீனாட்சி…

சென்னை:-மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வில்லங்கம் படம் மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அசல் தமிழ்நாட்டு ராசாத்தியாக பாவாடை, தாவணியில் கலங்கடித்தவர். அடுத்தடுத்து கவர்ச்சி களத்தில் குதித்து சட்டென்று காணாமல் போனார். இப்போது ரீ என்ட்ரிஆகியிருக்கிறார்.