கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…
கராச்சி:-பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு படையினரின் முகாமை 4 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்கியுள்ளது. முகாம் மீதான தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.