விஜயசாந்தி கெட்டப்பில் நடிகை பிரியாமணி!…விஜயசாந்தி கெட்டப்பில் நடிகை பிரியாமணி!…
சென்னை:-நடிகை பிரியாமணி கன்னடத்தில் வியூகம் என்றொரு படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜயசாந்தி கெட்டப்பில் தோன்றும் பிரியாமணி, சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் போலீசாக நடித்தபோது