Tag: விசாகா

மனநிலை சரியில்லாத பெண்களிடம் சந்தானம் சில்மிஷம்…மனநிலை சரியில்லாத பெண்களிடம் சந்தானம் சில்மிஷம்…

சென்னை:-சந்தானம் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ படக்குழுவினர் மீண்டும் இணைந்துள்ள படம் வாலிப ராஜா. இந்த படத்தில் சந்தானம், சேது, விசாகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் சந்தானம் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டராக வருகிறார். பைத்தியங்களாக வரும் இளம்பெண்களிடம்