Tag: வாவ்ரின்கா

சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…

சென்னை:-ஏர்செல்– சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– 7–ம் நிலை வீரரான ரோஜர் வாஸ்லின் (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இருவரும் சம பலம்