Tag: வண்டி

டெஸ்ட் டிரைவ் என கூறி புது பைக்குடன் ஓடிய இளைஞர்…டெஸ்ட் டிரைவ் என கூறி புது பைக்குடன் ஓடிய இளைஞர்…

அருணாச்சல் மாநில தலைநகரான இடாநகரில், இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு நேற்று முன்தினம் வண்டி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்துள்ளார். ஒவ்வொரு வண்டியாகப் பார்த்த அந்த வாலிபர், தனக்குப் பிடித்த 180 சிசி திறன்