பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…
கொல்கத்தா:-பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ‘தொலைநோக்கு திட்டம் 2020’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதையொட்டி பெங்கால் கிரிக்கெட்டின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள்