விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…
புதுடெல்லி:-பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச்