20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…
மிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள்