Tag: ரேணு மேத்யூ

மம்மூட்டியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறும் நடிகை!…மம்மூட்டியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறும் நடிகை!…

கேரளா:-நடிகர் மம்மூட்டியுடன் இம்மானுவேல், பிரைஸ் தி லார்ட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரேணு மேத்யூ. சமீபத்தில் அவர் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது மம்மூட்டி மீது தீராத காதல் கொண்டிருந்ததுடன் அவரை மணக்க வேண்டும் என்ற கனவில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இது