Tag: ராஜேஷ்-எம்

பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…

சென்னை:-அட்லீ இயக்கத்தில் ‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு, ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம் மீகாமன்.’முன்தினம் பார்த்தேனே’, “தடையறத் தாக்க’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தினை இயக்குகிறார். படத்திற்கு இசையமைக்கிறார் தமன். ‘மீகாமன்’ படத்தில் நடித்துக்கொண்டே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு‘ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.