நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…
ஹெல்சின்கி:-நோக்கியாவின் செல்போன் தயாரிப்பு பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.இந்நிலையில், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ‘ராஜீவ் சூரி‘ இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1ம் தேதி முதல் பதவியேற்பார் என்று நோக்கியா அறிவித்துள்ளது.