சினேகா,ஸ்ரேயா இணையும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’!…சினேகா,ஸ்ரேயா இணையும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’!…
சென்னை:-நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது.இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர். ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ்