தயாரிப்பாளருடன் நடிகை நிகிஷா மோதல்!…தயாரிப்பாளருடன் நடிகை நிகிஷா மோதல்!…
சென்னை:-என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் நமஸ்தே மேடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராகிணி திரிபேதி நடிக்கிறார். படத்தின் விளம்பரங்கள் மற்றும் புரமோசன்களில் ராகிணியை முன்னிலைப் படுத்தியும், நிகிஷாவை