Tag: யாமி கவுதம்

ஹாலிவுட் கம்பெனியிடம் பிரபுதேவாவுக்கு நோட்டீஸ்…ஹாலிவுட் கம்பெனியிடம் பிரபுதேவாவுக்கு நோட்டீஸ்…

மும்பை:-பிரபுதேவா இந்தியில் இயக்கும் புதிய படம் ஆக்ஷன் ஜாக்சன். அஜய் தேவ்கன் ஹீரோ. சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் ஹீரோயின்கள். இந்த பட டைட்டிலால் பிரச்னை எழுந்துள்ளது. ஹாலிவுட் பட நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பட டைட்டிலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது.