Tag: மொகித் சர்மா

இஷாந்த்துக்கு பதில் மொகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. அனுமதி!…இஷாந்த்துக்கு பதில் மொகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. அனுமதி!…

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்திருந்தார். அவருக்கு உடல் தகுதி தேர்வின்போது காயம் குணம் ஆகவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மொகித்சர்மாவை