செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இஷாந்த்துக்கு பதில் மொகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. அனுமதி!…

இஷாந்த்துக்கு பதில் மொகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. அனுமதி!…

இஷாந்த்துக்கு பதில் மொகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. அனுமதி!… post thumbnail image
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்திருந்தார். அவருக்கு உடல் தகுதி தேர்வின்போது காயம் குணம் ஆகவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதில் மொகித்சர்மாவை அணியில் சேர்க்க ஐ.சி.சி.யின் தொழில்நுட்ப குழுவுக்கு அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியது. இதற்கு ஐ.சி.சி. தொழில்நுட்ப குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மொகித் சர்மா உலக கோப்பையில் விளையாடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி