கல்பனா ஹவுஸ் (2014) பட டிரைலர்…கல்பனா ஹவுஸ் (2014) பட டிரைலர்…
கன்னடத்திலும், தெலுங்கிலும் தயாராகி வெற்றி பெற்ற ‘கல்பனா ஹவுஸ்’ என்ற பேய் படம், அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.மைசூர் காட்டுக்குள் நடந்த திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. ‘அவன் இவன்’ படத்தில் நடித்த மதுஷாலினி