Tag: மு.க.அழகிரி

எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…

சென்னை:-நடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.