நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…
சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில்