Tag: மிச்சேல்-ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை மனிதக்குரங்கு போல் வெளியிட்ட பத்திரிகை!…அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை மனிதக்குரங்கு போல் வெளியிட்ட பத்திரிகை!…

பெல்ஜியம்:-பெல்ஜியம் நாட்டில் De Morgen என்ற புகழ்பெற்ற பத்திரிகை பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகிய இருவரது புகைப்படங்களையும் மனிதக்குரங்கு போன்று போட்டோஷாப்பில் மாற்றி, தங்களது பத்திரிகையில்