மாயவிழி (2014) திரை விமர்சனம்…மாயவிழி (2014) திரை விமர்சனம்…
நாயகன் சஞ்சய் படித்து முடித்துவிட்டு, எந்த வேலையும் கிடைக்காததால் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு வருகிறார். இவர் பிரியா என்ற பெண்ணையும் காதலிக்கிறார். நாயகனுடைய அம்மா வேலை பார்க்கும் வீட்டு முதலாளியான இலக்கியா, தனது கணவன் மூலமாக முழு தாம்பத்ய சுகம்